யூன் 7,8 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அருணோதயாக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட தனி - குமிதே (-46kg) போட்டியில் 16 வயது பெண்கள் பிரிவைச் சேர்ந்த S.சரண்யா முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.