யூன் 05, 06ஆம் திகதிகளில் பரந்தன் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட கைப்பந்து போட்டியில் எமது பாடசாலை 17 வயதுப் பிரிவு ஆண்கள் அணி மூன்றாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.