2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த எமது வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனுக்கு, வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு இன்று வருகை தந்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Back to News & Events
சாதனை மாணவன் தெ.திருக்குமரனுக்கு வடக்கு மாகாணக் கல்வி அதிகாரிகளின் கௌரவிப்பு
Apr 02, 2026