மேற்படி விடயம் தொடர்பாக எமது பாடசாலையின் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் மற்றும் புதியநிர்வாக தெரிவு என்பவை எதிர்வரும் 31/03/2026 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும்.
இடம் :- பாடசாலை ஒன்று கூடல் மண்டபம்
நேரம்:- 12.00pm
இதில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும், ஆண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
தகவல்:- நிர்வாகம்