கடந்த இரு நாட்களாக (28,29/06/2026) நடைபெற்ற மாகாண மட்ட ஹொக்கிப் போட்டியில் எமது பாடசாலையின் 20 வயதுப் பிரிவு அணி முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

சிறந்த பெண் வீராங்கனையாக த.வருணிகா தெரிவு செய்யப்பட்டார்.