புதிய மாகாண சாதனை🏆
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மாணவி J.ஜஸ்மிகா அவர்கள் 14 வயதுப் பிரிவு பெண்கள் 80m சட்டவேலி போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாகாண சாதனையையும் படைத்துள்ளார்.
பழைய சாதனை 14.40 வினாடிகளை உடைத்து 13.7 வினாடிகளில் புதிய வரலாறு எழுதியுள்ளார்.
எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த வீராங்கனைக்கு மனமார்ந்த வாழ்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 👏💙
#KMV
#U14
#80mHurdles #NewRecord #ProudMoment