மாகாண மட்ட வெள்ளிப்பதக்கம் 🥈
18 வயதுப் பிரிவு ஆண்கள் பிரிவில் 110m சட்டவேலி போட்டியில் அ.டினோசன் அவர்கள் மாகாண மட்ட போட்டியில் 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவனுக்கு மனமார்ந்த வாழ்துக்களும், பாராட்டுக்களும் 👏💙
#ProvincialLevel #U18 #110mHurdles #2ndPlace #ProudMoment