22.06.2026 அன்று நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில் #சிறந்த_நீச்சல் வீரங்கனைக்கான விருதினை  எமது பாடசாலை மாணவி ர.விண்ணிலா பெற்றுக் கொண்டார்.