கிளி /கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் செல்வி சுதர்சன் .சானிலா கொழும்பு விவேகானந்தா சபையில். 23.03.2026 நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப்போட்டியில் அதிமேற்பிரிவில், முதலாம் இடத்தைத் தனதாக்கி பிரதம அதிதி கௌரவ பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களிடம் தங்கப்பதக்கத்தினையும்,வெற்றிச்சான்றிதழையும், நினைவுச்சின்னத்தினையும் பெற்றுக்கொண்ட மகிழ்வில்.........!!!
Back to Achievements
அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப்போட்டியில் அதிமேற்பிரிவில், முதலாம் இடம்.
Mar 24, 2026