ஆஸ்திரேலியா அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட "ஏமாறாதிருப்போம் நேர் வழி செல்வோம்" விழிப்புணர்வு செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓவியப் போட்டியில் பங்குபற்றி எமது பாடசாலை மாணவர்கள் இ.தேனுகா( 12-13 பிரிவில் 1ம் இடம் ), தரம்11 இல் ஶ்ரீ.சாறுகன் ஆகியவர்கள் வெற்றி பெற்று 15.11.2025 அன்று BIMICH இல் சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்