சிதம்பரா கணிதப் போட்டியில் வெற்றியீட்டி 1ம் இடம் பெற்று லண்டன் சென்று அங்கு கௌரவிக்கப்பட்டு திரும்பிய எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் "லி.தஷ்வின்" இன்று பாடசாலையில் அதிபர், ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்ட தருணம்...