2024 நடைபெற்ற கணித வினாடி வினாப் போட்டியில் தேசிய மட்டத்தில்
Gold medal - senior level II (overall)
Bronze medal - senior level II (Maths Puzzle)
Gold medal - senior level II (Team Contest)
Silver medal - senior level II (Maths Quize)
பெற்ற எமது பாடசாலை மாணவன் செல்வன். தெய்வேந்திரம் திருக்குமரன் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது....