இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரின் 3வது போட்டி கடந்த 10ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் #பரந்தன்_இந்து_மகா_வித்தியாலயம் மற்றும் #கிளிநொச்சி_மகா_வித்தியாலயத்திற்கும்_நடைபெற்றது.

இப்போட்டியில் #கிளிநொச்சி_மகா_வித்தியாலய_அணி இன்னிங்ஸ் மற்றும் 199 ஓட்ட ங்களால் வெற்றி பெற்றது.