இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான இரண்டாவது சுற்று தொடர்  போட்டி 16.09.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி முதல் இன்னிங்ஸ் இல் முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாக்கியது.