இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #4வது_போட்டி  05,06,2026 அன்று  கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் கிளிநொச்சி இந்து கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் #கிளிநொச்சி_மகா_வித்தியாலய அணி_10_இலக்குகளால்_வெற்றி பெற்றது.