புதிய மாகாண சாதனை புரிந்த எமது மாணவி J.ஜஸ்மிகா அவர்கள் மற்றும் அவரது பெற்றோர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் நேற்றைய காலைப் பிரார்த்தனையில் கெளரவிக்கப்பட்ட போது.....