இன்றைய காலைப் பிரார்த்தனையில் க. பொ. த உயர்தர பரீட்சை 2025இல் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முதன்மை நிலைகளை பெற்ற எமது சாதனை மாணவர்கள் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டு தமது அனுபவங்களை எமது மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் எமது வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் நேரடியாக வந்து வாழ்த்திக் கௌரவித்தனர்.