யூன் 11,12 ஆம் திகதிகளில் நடைபெற்ற மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் எமது பாடசாலையின் 17 வயதுப் பிரிவு ஆண்கள் அணியும் , 20 வயதுப் பிரிவு ஆண்கள் அணியும் மூன்றாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.